cross 1

Saturday, June 22, 2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்



2019 ஜுன் 22ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.

ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பிஉறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்றுவரவுஉயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு: சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத் தில் உதவிகள் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

நித்யனந்தாவிடம் சிக்கிய விஜய் பட நடிகை





link clik now

அடுத்த 6 மணிக்கு மீண்டும் 'பிகில்' ஆச்சரியம்


அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்கும் பிகில் படத்தின் முதல் பார்வை நேற்று(ஜூன் 21) மாலை 6 மணிக்கும், இரண்டாவது பார்வை நள்ளிரவு 12 மணிக்கும் வெளியானது. அடுத்தடுத்து இரண்டு பார்வைகளை வெளியிட்டு, விஜய் பிறந்தநாளான இன்று(ஜூன் 22) விஜய் ரசிகர்களை தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சிப்படுத்தியது.

அடுத்து இன்று மாலை 6 மணிக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருக்கிறது என படக்குழுவிலிருந்து அறிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மேலும் உற்சாகமானார். இந்நிலையில் 6 மணிக்கு மற்றுமொரு புதிய போஸ்டரை வெளியிட்டனர் படக்குழுவினர்.

அதில், ஏரியாவில் கலவரம் நடப்பது போன்று உள்ளது. விஜய் மைக்கேல் என்ற ஜெர்சியும், லுங்கியும் கட்டிக்கொண்டு கையில் சைக்கிள் செயின் கலவரக்காரர்களை எதிர்நோக்கி காத்திருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படம் பற்றிய ஒவ்வொரு சுவாரஸ்யமான போஸ்டர்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளனர் பிகில் படக்குழுவினர்.

டுவிட்டரை அதிர வைக்கும் பிகில் சத்தம்



விசில்' என்பதுதான் சென்னைத் தமிழில் 'பிகில்' என்று மாறிப் போனது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'பிகில்' எனப் பெயர் வைத்து நேற்று(ஜூன் 21) மாலை முதல் போஸ்டரையும், நள்ளிரவில் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டார்கள்.




நேற்று காலையிலிருந்தே இந்த முதல் பார்வை வெளியீட்டைப் பற்றி டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கான பதிவுகளைப் போட்டார்கள். 'HBDEminentVijay' என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 21 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டன. அது 72 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளன. அதன் பிறகு மாலையில் படத்தின் பெயரை 'பிகில்' என அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரென்டிங் ஆனது.

தொடர்ந்து பல பிரபலங்கள் 'பிகில்' படத்திற்கு வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தனர். அது தற்போது வரை தொடர்கிறது. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாள் என்பதால் பலரும் டுவிட்டரில் வாழ்த்து சொன்னபடி உள்ளனர்.

இன்று 'happybirthdayThalapathy, Happyyybirthdaythalaivaaaaaa, Thalapathy Vijay Anna' என பலப்பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.

வழக்கம் போலவே விஜய் ரசிகர்களின் செயலுக்கு எதிராக அஜித் ரசிகர்களும் 'என்றும் தல அஜித்' என டிரென்ட் செய்து வருகின்றனர்.

அரங்கை அதிர வைத்த கவர்ச்சிப் புயல்



யுக்ரேனில் இடம்பெற்ற Got Talent நிகழ்வில் கலந்து கொண்ட பெண்ணொருவரின் சாகசம் பலரை கவர்ந்துள்ளது.

யுக்ரேனைச் சேர்ந்த Anastasia Sokolova என்பவர் இந்த சாதனை செய்துள்ளார்.

கோல் ஒன்றை மட்டும் வைத்து மட்டும் அவர் செய்யும் சாகசம் கண்களை மிரள வைக்கிறது.

ஆபத்து மிக்க இந்த சாகசம் நடுவர்களை மட்டுமன்றி பார்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

Friday, June 21, 2019

கேன்சர் கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்கும் இஞ்சி மற்றும் மிளகாய்

இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவை மசாலா மற்றும் சுவையூட்டும் பொருட்களாக மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் மிளகாயின் காமினேசன் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ந்த மசால பொருட்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமலும் இவை தடுக்கின்றன. ளகாய், இஞ்சி மற்றும் 6-ஜிங்கர்சால் ஆகியவற்றின் கலவை புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும், 6-ஜிகனல், காப்சைசின் மிகுந்த வலுவான கலவையானது, உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மிளகாய் மற்றும் இஞ்சி கலவை புற்றுநோய்யை விரட்டும் மசாலாக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, இஞ்சியில் குரோமியம், , மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இது ஆரோக்கியமான மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. அமெரிக்க ஆய்வு! கூடுதலாக, அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் (American Pregnancy Association ) இஞ்சியை பல்வேறு விதமாக சாப்பிட பரிந்துரைக்கிறது. தேனீர் உடன் இஞ்சியை கலந்து குடிப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கிறது. கொலம்பியா பல்கலைக்கலக மருத்துவர்கள், இஞ்சி மூச்சுக்குழாய் தசைகளை மென்மையாக்கி, நல்ல சுவாசத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர். மிளகாயின் நற்குணங்களை தரக்கூடிய காப்டாசின் ( capsaicin) என்ற மிளகுத்தூள், மூளை வலி டிரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது. இது தலைவலிகளை குறைப்பதோடு வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம்! ஒரு தேக்கரண்டி மிளகாயில், தினசரி தேவைகளுக்கு தேவையான 108 சதவிகிதம் வைட்டமின் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை: மலிங்க அதிரடி

இஞ்சி மற்றும் மிளகாய் ஆகியவை மசாலா மற்றும் சுவையூட்டும் பொருட்களாக மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் மிளகாயின் காமினேசன் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. script src="//uprimp.com/slider.php?section=General&pub=653933&ga=g&side=random" type="text/javascript">ந்த மசால பொருட்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டி வளர்ச்சிகள் ஏற்படாமலும் இவை தடுக்கின்றன. ளகாய், இஞ்சி மற்றும் 6-ஜிங்கர்சால் ஆகியவற்றின் கலவை புற்றுநோய் வராமல் தடுப்பதாகவும், 6-ஜிகனல், காப்சைசின் மிகுந்த வலுவான கலவையானது, உடலில் கட்டிகள் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மிளகாய் மற்றும் இஞ்சி கலவை புற்றுநோய்யை விரட்டும் மசாலாக்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, இஞ்சியில் குரோமியம், , மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. இது ஆரோக்கியமான மற்றும் முறையான இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. அமெரிக்க ஆய்வு! கூடுதலாக, அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் (American Pregnancy Association ) இஞ்சியை பல்வேறு விதமாக சாப்பிட பரிந்துரைக்கிறது. தேனீர் உடன் இஞ்சியை கலந்து குடிப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை தடுக்கிறது. கொலம்பியா பல்கலைக்கலக மருத்துவர்கள், இஞ்சி மூச்சுக்குழாய் தசைகளை மென்மையாக்கி, நல்ல சுவாசத்திற்கு உதவுவதாக கூறியுள்ளனர். மிளகாயின் நற்குணங்களை தரக்கூடிய காப்டாசின் ( capsaicin) என்ற மிளகுத்தூள், மூளை வலி டிரான்ஸ்மிட்டரைத் தடுக்கிறது. இது தலைவலிகளை குறைப்பதோடு வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம்! ஒரு தேக்கரண்டி மிளகாயில், தினசரி தேவைகளுக்கு தேவையான 108 சதவிகிதம் வைட்டமின் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது